tag:blogger.com,1999:blog-3757488726380323430.post4966695449664111123..comments2023-10-26T16:53:29.972+05:30Comments on அடிக்கடி...: ஃபேஸ்புக்கில் வந்த நோஸ்கட்!anthananhttp://www.blogger.com/profile/09137674508348881214noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3757488726380323430.post-55546282378022516852009-06-20T14:06:54.327+05:302009-06-20T14:06:54.327+05:30ம்.. அந்தாளுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு..!
போ...ம்.. அந்தாளுக்கு நேரம் சரியில்லை போலிருக்கு..!

போயும்.. போயும்.. அவர்கிட்டதான் போய் கேக்கணுமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-48230804803053924972009-06-10T13:34:23.558+05:302009-06-10T13:34:23.558+05:30அண்ணேன்,
ஏதோ ஒரு மன உறுத்தல்ல கொஞ்சம் வேகமா பேசிட...அண்ணேன்,

ஏதோ ஒரு மன உறுத்தல்ல கொஞ்சம் வேகமா பேசிட்டேன் நெனைக்கிறேன்...மத்தபடி எப்போதும் உங்க எழுத்துக்கு இந்த தம்பி ஒரு ரசிகனா இருப்பேன்...அடிக்கடிக்கு அடிக்கடி வருவேன்....

அன்புடன்,
கிரிதரன்Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-43079172586640178512009-06-08T20:50:35.119+05:302009-06-08T20:50:35.119+05:30அண்ணேன்!
ஏதோ மூஞ்சி தெரியாத ஆளுங்க நாங்க வந்து சொ...அண்ணேன்!

ஏதோ மூஞ்சி தெரியாத ஆளுங்க நாங்க வந்து சொன்னதுக்கே "அன்போட" கழண்டிகிட்டீங்க.

அண்ணேன் உங்க "அன்பு" எங்களுக்கு தெரியாதா?...நாங்களும் தமிழ்சினிமா.காம் பற்றி அறிவோம்!

"அன்பு"டன்
கிரிதரன்Giridharan Vhttps://www.blogger.com/profile/00486048469478597893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-89054990100915860982009-06-08T10:31:01.572+05:302009-06-08T10:31:01.572+05:30அண்ணே, சும்மா மேட்டர் சொல்லாமா ஒரு நெகடிவ் பில்ட் ...அண்ணே, சும்மா மேட்டர் சொல்லாமா ஒரு நெகடிவ் பில்ட் அப் கொடுத்தது நீங்க.. இப்போ மத்தவங்கள குத்தம் சொன்னா எப்படி?? ரஜினி யை பத்தி தப்பா பேசுனா பாத்து பேர் எதிர்பாங்க.. நாலு பேர் ஆதரவா பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா ?? ஏன் அஜித்துக்கு இப்படி ஒரு நெகடிவ் பில்ட் அப் கொடுத்தா உங்களுக்கு கோவம் வராதா ??

நான் ரஜினி, அஜித் இருவரையும் compare செய்யலை.. உங்களுக்கு அஜித்தை பிடிக்கும் என்பதால் தான் அவரை பற்றி கேட்டேன்!!

எப்பவும் போல உங்கள் இந்த பதிவு கலக்கல்.. நம்ம லிட்டில் பத்தி லிட்டில் தெரிஞ்சிருந்தாலும் அவருக்கிட்ட போய் இப்படி கேட்டிருக்க மாட்டாரே ??Bhuvaneshhttps://www.blogger.com/profile/10388992934002218159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-34218671262430850412009-06-07T07:57:12.659+05:302009-06-07T07:57:12.659+05:30ஜி,
எனது பின்னூட்டம் தங்களை எரிச்சல் படுத்தி இருந...ஜி,

எனது பின்னூட்டம் தங்களை எரிச்சல் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.. ரஜினி மீது இருக்கும் அன்பினால் தான் அதை அனுப்பி இருந்தேன்..

மற்றபடி எனக்கு தவறான எண்ணம் எதுவும்இல்லை.. உங்கள் எழுத்துக்கும், அனாயாசமான் நடைக்கும் நானும் விசிறிதான்...

அன்புடன்

ஈ ராஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-34288102529268426562009-06-07T00:44:24.723+05:302009-06-07T00:44:24.723+05:30You get intimidated by those people who were warni...You get intimidated by those people who were warning you?!! I didnt expect it from an experienced journalist like you.

If you are writing truth, whether its good or bad about Rajini (or any other person) why should you hesitate?

Its really pathetic to see the act of so called Rajini fans. Losers.Carynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-87029911455166973402009-06-06T23:00:47.623+05:302009-06-06T23:00:47.623+05:30Dear Andanan Sir,
We really did not want to hurt y...Dear Andanan Sir,
We really did not want to hurt you. We just inform that thalivar is a genuine personality and your word might hurt us. If you feel that my comment or our thalaivar fans comment hurt you, i beg sorry. Please continue your post about him
Suryansuryannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-59345432138799778832009-06-06T17:38:00.034+05:302009-06-06T17:38:00.034+05:30சிம்பு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...//
ச...சிம்பு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...//

சொம்புகிட்ட போனாலே வம்புதான்.

//இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன்//

சூதனாமாத்தான் இருக்கீங்கSridharhttps://www.blogger.com/profile/09476308003657927363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-8237862775319592802009-06-06T11:46:31.831+05:302009-06-06T11:46:31.831+05:30//நா.இரமேஷ் குமார் said...
... சிம்பு மேட்டர் உங்...//நா.இரமேஷ் குமார் said...
... சிம்பு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...//

ஆஹா அது அவருதான்னு உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?!, கேரவன் பார்ட்டி பல ஏரியாவுல கதறி இருக்காரு போல.அன்புச்செல்வன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-48184033586883453422009-06-06T10:41:56.048+05:302009-06-06T10:41:56.048+05:30அண்ணே... பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தான். நாங...அண்ணே... பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தான். நாங்க எல்லாம் இருக்கோம். குவாட்டருக்கு கம்பெனி கொடுக்க... தைரியமா எழுதுங்கண்ணே... (சரி... சிம்பு மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா... ஃபேஸ்புக் பார்ட்டி... எல்லார்கிட்டேயும் சொல்லி கதறியிருக்கார் போலிருக்கே... உங்களை அருணாச்சலேஸ்வரர் தான் காப்பாத்தணும்)நா.இரமேஷ் குமார்https://www.blogger.com/profile/17853091865660881975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-90739497344257459772009-06-06T05:41:21.884+05:302009-06-06T05:41:21.884+05:30mr. anthanan,
i feel sorry for my previous messag...mr. anthanan,

i feel sorry for my previous message.

Rajesh.vRajesh.vnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-8557274398714076922009-06-06T00:49:44.205+05:302009-06-06T00:49:44.205+05:30என்னங்க தல.. இது..? நான் சும்மாச்சுக்கும்தான் ‘ஹா...என்னங்க தல.. இது..? நான் சும்மாச்சுக்கும்தான் ‘ஹாலிவுட்’ கொந்தளிக்கும்னு சொன்னேன்..!!

யாராச்சும் பிரச்சனை பண்ணினா சொல்லுங்க. அர்னால்டை விட்டு அடிச்சிடலாம்! :) :)

அப்ப அந்த ‘தலைவர்’ நியூஸ் எல்லாம்.. ‘அம்போ’தானா?

பூச்சி..., என்ன ஓவரா.. சவுண்டு..? :) :) :) :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-36650779996612373602009-06-06T00:24:54.055+05:302009-06-06T00:24:54.055+05:30நான் வழக்கபடி சொல்லும் வழக்கப்படி கலக்கல்.////
ஆம...நான் வழக்கபடி சொல்லும் வழக்கப்படி கலக்கல்.////

ஆமாம் சார். நீங்க எழுதறதை ஜாலியா படிக்கவும், சகஜமாக இருக்கவும் மட்டுமே விரும்புகிறோம்.

எப்போதும் இடுவது போல ஜாலியாகவே நானும் கமெண்ட் போட்டா..

பின்னூட்டம் பக்கமே எட்டி பார்க்காதவனெல்லாம் ஒடி வந்து குதிக்கிறான், தாவுறான், மிரட்டுறான்.

அய்யோ.. அய்யோ...முடியலை..

நானும் இதையேதான் சொல்லலாம் என்றிருந்தேன். அன்போட கழண்டதிற்கு நன்றிகள் சார்.

Dear Anthanan, I feel sorry if anyone impaired.

வழக்கப்படி தொடருங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-69280823806615017832009-06-06T00:11:28.201+05:302009-06-06T00:11:28.201+05:30Apart from message you convey, the style and usage...Apart from message you convey, the style and usage(Choice of word)is very impressive. Never mind the critics, continue to convey your views and ideas. Basically blog is your expression of ideas and thought.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3757488726380323430.post-4910078716025030812009-06-06T00:09:26.592+05:302009-06-06T00:09:26.592+05:30Me first for the first time.Me first for the first time.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.com