Tuesday, May 19, 2009

நண்பர்களே,

உலகத்தையே உலுக்கிய ஒரு 'வீர மரணம்' என்னையும் அதிர வைத்திருப்பதால், பதிவுகள் போடுகிற மனநிலையில் இல்லை. ஓரிரு நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் எழுதுவேன்.

இப்போதைக்கு மன்னிக்கவும்

14 comments:

butterfly Surya said...

அனைவருக்கும் அதே மன நிலை தான். இன்னும் என்னால் நம்ம முடியவில்லை.


மாவீரர்கள் புதைக்கபடுவதில்லை
விதைக்கப்படுகிறார்கள் என்ற மாவீரன் பகத்சிங்கின் வாசகம் தான் நினைவிற்கு வருகிறது..

Anonymous said...

Hello!
Anthanan anna what happend to LTTE.Why they lost? why they did not escape?Why Prabakaran did not know their weaknes before start the war after the cesefire? you will be know better than us.Please write a artical.We will be waiting.

Thank you

Anonymous said...

Dear Anthanan,
Don't believe this non-sense. I remember his face more than mine. IT IS NOT HIM! There are so many differences and looks so young. I never show any human body so fresh after more than 36 hours of death.

நா.இரமேஷ் குமார் said...

அண்ணா...
இதில் எள்ளளவும் நிஜமில்லை. பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார். அந்த பைத்தியக்காரர்களின் அறைகூவலை நம்பாதீர்கள்!

அன்புச்செல்வன் said...

இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவதே சுதந்திரம்.

Faaique said...

Athu veera maranam illa.. kevalamana maranam..
ilangai makkal manathai kulira vaitha maranam
engal nimmathi peru moochchu...
pallandu kalam ethirpartha maranam..
nalaya valam mihu ilangayin muthal padikkal...
pulihal thamilarhal but thamilarhal pulihal alla..

கலையரசன் said...

..ண்ணே, மாவீரன் பிரபாகரனை பற்றி
உங்க நடையில் ஒரு பதிவு போடுங்க!
காத்திருக்கிறேன், எவ்வுளவு நாள் ஆனாலும்.

கள்ள சிங்கள நரிகளை வீழ்த்த..
புலிகள் புத்துயிர்பெற்று திரும்பி வர..
இறைவன் என்று ஒருவன் இருந்தால்..
பிரார்த்திப்போம்!
-இப்படிக்கு,
கையாலாகாத தமிழன்.

Guru said...

அண்ணே, கலங்காதிருங்கள். தலைவன் இருக்கிறான். கட்டுகதைகள், போலி காணொளிகள் மூலம் உலகை ஏமாற்ற முடியாது. உங்களை போன்ற பத்திரிக்கை நண்பர்களே இவ்வாறு கலங்கி நின்றால் சாதரண மக்கள் நிலை என்னவாகும்? நம்புவோம் . நல்லதே நடக்கும். " என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே . தன்னாலே வெளி வரும் தயங்காதே. தலைவன் இருக்கிறன் கலங்காதே. "

Agalvilakku said...

I don't buy the theory of Srilankan govt that Leader Prabhakaran was dead. On the first sight, i don't believe the videos, someone can do the animation and masking even better than that. So, don't write an article that Leader as passed away. He is still alive and the world will know soon.

♫சோம்பேறி♫ said...

புரியுதுங்க அந்தனன். :(

selvibabu said...

ஆனந்தன் அண்ணா நீங்களுமா நம்புகிறீர்கள்? யார நம்பினாலும் உங்களினம் (பத்திரிகையாளர்) நம்பக்கூடாது அண்ணா. நமது தலைவர் உயிரோடு இருக்கிறார். அவருக்கு எப்படி மரணம் வரும்? நமது இலட்சியம் அடையும் வரை அவர் கரங்கள் ஓயாது. தலைவர் மீது நீங்கள் வைத்த ஈடுபாட்டை பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் ஈழ மக்கள் மட்டுமல்ல தமிழ் மீது பற்று உள்ள அனைவர்க்கும் அவன் தான் தலைவன். நன்றி அண்ணா.

Anonymous said...

இத கொஞ்சம் படிங்கப்பு
http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dHj0A0ecQG773b4j9EM4d3g2h3cc2DpY3d426QV3b02ZLu2e

Joe said...

Anthanan,
It's definitely not true.

More than anything, we must think of helping the displaced Tamils in Srilanka.

I had tried to donate thru Red Cross but many of their sites are down.

Please suggest other means (obviously not thru the relief funds of our political parties in India)

Anonymous said...

இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவதே அப்பாவி தமிழர்களின் சுதந்திரம்
(பிரபாகரனிடம் இருந்து)