Thursday, June 4, 2009

ரஜினி, நல்லவரா? கெட்டவரா?


ரஜினி கலந்துகிட்ட பங்ஷன்... முன்வரிசையில் அவரு வந்து உட்கார்ந்ததும், டிரான்ஸ்பார்மர் வெடிச்சா ஒரு வெளிச்ச மழை விழுமே, அப்படி விழுந்தன பிளாஷ்கள்! இட்லி மாவுல, பரோட்டா சுட்ட மாதிரி எகனை மொகனையா சுத்திகிட்டு நிக்கிறாங்க ஆளுங்க. "ஒழுங்கா நின்னு படம் எடுங்க. இல்லே ஓரமா நின்னு வழிவிடுங்க"ன்னு விவிஐபிங்க கோவிச்சுகிட்டாலும், 'அண்ணாமலைக்கு முன்னாடி நீங்கள்ளாம் யாருடா சுண்ணாம்பு கட்டிங்க?'ன்னு சுர்ர்ர்றாவுறாய்ங்க நம்ம போட்டோகிராபர்ஸ்.

"வாங்க அப்படியே போயி அங்க உட்கார்ந்திரலாம்"னு நான் ஒரு கணக்கு போட்டு நண்பனை அழைத்தேன். (பேரு அவசியமா?) "வேணாம்ங்க, முன்னாடி ரஜினி சார் இருக்காரு. இப்படியே போயிரலாம்"னு கழுத்தை சுத்தி காதோரத்துக்கு வழி சொன்னாரு நண்பர். "ஏங்க குறுக்கால போறது எப்படி? நீங்க வேற எங்கேயோ வழி சொல்றீங்களே"ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே நான் போக நினைத்த அந்த இடத்தில் நாலு சீட்டு ஃபுல். "அட வாங்க"ன்னு அவரை கையை பிடிச்சு இழுக்கும்போது அவரு சொன்னாரு, "அவர பார்த்தா அந்த பழைய பயம் இப்பவும் வந்து தொலையுதுங்க"ன்னாரு. "எந்த பயங்ம்க"ன்னு நான் கேட்க முடியாது. ஏன்னா, அது நடந்த ரெண்டாவது நாளு எங்கிட்ட சொல்லி ஒரு லிட்டர் வேர்த்திருந்தாரு அந்த நண்பர். சரி விடுங்கன்னு நானும் அவரும் கூட்டத்திலே பஞ்சாமிர்தம் ஆகி, சீட்லே உட்காரும்போது எனக்கும் ஒரு லிட்டர் வேர்வை காலி.

அது என்னா சம்பவம்? நண்பர் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர். ரஜினி படம் ஒன்றில் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தார். பத்திரிகையிலேர்ந்து போயி அந்த படத்திலே வேலை பார்த்தது இவரு மட்டும்தான். வேலைக்கு சேர்ந்த மொத நாளே, பத்திரிகைகாரன்ங்கிற அந்த படவா ராஸ்கோலை மனசுக்குள்ளே போட்டு புதைச்சுட்டு சேலம் குட்டி சாமியாரு மாதிரி முகம் மனசெல்லாம் தேஜஸ் வழிய மாறிட்டாரு நம்ம ஆளு.

பேரீச்சம் பழ கொட்டையா இருந்தாலும் எலி புழுக்கையா இருக்குமோன்னு பார்க்கிற ஜாதியல்லவா? எலி புழுக்கையே மேட்டரா கிடைச்சிருச்சு ஒரு முறை. பிரிச்சு நெளிச்சு பேரீச்சம் பழம் ஆக்கிட்டாய்ங்க. ஏதோ ஒரு பத்திரிகையிலே என்னமோ மாதிரி எழுதிட்டாய்ங்க. எல்லா பத்திரிகையும் ஒன்னு விடாம படிக்கிற ஆளு போலருக்கு ரஜினி. அதையும் படிச்சு தொலைச்சிட்டாரு. "அசிஸ்டென்ட்டுகளை வரச்சொல்லுங்க. விசாரிக்கணும்"னு சொல்லிட்டாராம். அருணாசலா கெஸ்ட் ஹவுஸ். ராத்திரி எட்டு மணி.

ஊட்டி ஏரியிலே ஜட்டிய கழட்டிட்டு எறக்கிவிட்ட மாதிரி வெட வெடன்னு நிக்கிறாய்ங்க அஞ்சு பேரும். அப்படியே மேல கீழ அவங்களை பார்த்த ரஜினி, "இதிலே யாரோ ஒருத்தன்தான் அந்த வேலைய செஞ்சிருக்கணும். நான் அவன மட்டும்தான் திட்டுறேன். எவன் தப்பு பண்ணினானோ, அது அவனுக்கே போகட்டும்"னு திட்ட ஆரம்பிச்சாராம்.

யானை வயித்திலே திருவோடு செஞ்சு, அதிலே எருமாட்டு கருவாட்ட போட்டு தாளிச்ச மாதிரி, மணக்க மணக்க வாசம். காது ரெண்டையும் குப்புன்னு அடைச்ச அந்த வாசத்தை கை நீட்டி பொத்திக்கவும் முடியாம, அட கருமம் புடிச்சவய்ங்களா, ஏண்டா எழுதி தொலைச்சீங்க? நான் மேட்டரை சொல்லியிருந்தா கூட ஆறிருக்கும். ஆனா சொல்லாத விஷயத்துக்கு வெஷம் கக்கி வீசுறாரேங்கிற வேதனை நண்பருக்கு. பதினைஞ்சு நிமிஷம் பொழிஞ்ச மழையிலே தொப்பலா நனைஞ்சு உத்தரவுக்காக நிக்கிறாய்ங்க மறுபடியும். "போவலாம் நீங்க. இப்பவும் சொல்றேன். இது யாரு போயி பத்திரிகையிலே சொன்னானோ, அவனுக்கு மட்டும்தான்"னாராம் ரஜினி. அந்த பத்திரிகை நண்பரோடதான் அந்த விழாவுக்கு போயிருந்தேன். படம் முழுக்க இந்த பயத்தோடதான் வேலை பார்த்தாராம் நண்பர். நல்லவேளையா அதே வீரியத்தோட வேற மேட்டர்கள் வரலே. வந்திருந்தா பயபுள்ள 'பஸ்ப்பம்' ஆயிருப்பாரு.

ஹே, தலைவனோட சீப்பு, ஆ... தலைவனோட பவுடருன்னு எல்லாத்தையும் எடுத்து கோக்கு மாக்கா யூஸ் பண்ணிட்டு ரஜினி ரூம்லேயே "ஆஹ்ஹா தலைவனோட சேரு"ன்னு அதிலே உட்கார்ந்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷை, அப்போதான் ரூமுக்குள்ளே வந்த மாதிரி கண்டும் காணாம இருந்தவருதான் ரஜினி. அது நடந்து இருபது வருஷம் இருக்கும். பணக்காரன் படத்தப்போ நானும் வெங்கடேஷ§ம் ரஜினிய பார்க்க போயிருந்தப்போ நடந்த சம்பவம் அது. 'திரைச்சிற்பி ரஜினி' என்ற பத்திரிகையை ரஜினிக்காகவே பிரத்யேகமாக நடத்திட்டு இருந்தாங்க. அதிலே வெங்கடேஷ் பொறுப்பாசிரியர். அடியேன் டிசைனர்.

ரஜினி கதைகள் நிறைய கேட்டிருக்கேன். சிலவற்றை கேட்க கேட்க சுகம். சிலவற்றை கேட்க கேட்க, --------? இந்த இருபது வருஷத்திலே நான் அவதானித்த ரஜினியின் இன்னொரு பக்கம் எப்படி? சொல்லட்டுமா?

எதுக்கும் தயாரா சில பொக்கேக்களையும், சில செங்கற்களையும் வைச்சுக்கோங்க. பாசமா கையிலே தர ஒன்ணு. ரோசமா நெஞ்சிலே வீச ஒன்ணு. இனி பதிவுகளின் இடையிடையே ரஜினியும் வருவார்...

60 comments:

Suryan said...

thalaivara pathi pathu pesunga. Tie katti vela parthalu, nangalla thalaiyoda theevira rasiganunga.
sengallu varathu, thalaiye poiyurum.

Keep it up sir, I like all of your posts.

Anonymous said...

//Suryan said...

thalaivara pathi pathu pesunga.//

அட நீங்க உண்மையதான் எழுதபோறீங்க. கண்டவன் மிரட்டல் க்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

-

butterfly Surya said...

நீங்க (ளாவது) சொல்லுங்கள்.

பாலா said...

தலைவரை பத்தி... பார்த்து எழுதுங்க தல...!!!!

ஹாலிவுட்டே கொந்தளிக்கும்... சொல்லிபுட்டேன்..!! ஆமா..!!! :) :) :) :) :)

Sridhar said...

நீங்க தைரியமா எழுதுங்க சார்.

RAM said...

Ajith naa periya uthaman maadhiri eludhureenga.. yen avaroda innoru pakkatha eludha vendiyadhudhaane..

ungalukku pidichaa avanga uthaman... ilainaa kevalam..

time.. kai irukku.. typing theriyum.. so neenga enna venaa eludhuveenga

eludhunga

Ram

வினோத் கெளதம் said...

தல எழுதுங்க..ஆவலோடு காத்து இருக்கிறேன்..

Anonymous said...

வணக்கம் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். www.tamilmovitime.blogspot.com . பழைய புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ மற்றும் தமிழ் பழைய புதிய பாடல்கள் , காமெடி என்னும் பல பார்த்து மகிழ இந்த தளத்துக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

நன்றி
Tamil Movi Time Team

Anonymous said...

வணக்கம் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். www.tamilmovitime.blogspot.com . பழைய புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ மற்றும் தமிழ் பழைய புதிய பாடல்கள் , காமெடி என்னும் பல பார்த்து மகிழ இந்த தளத்துக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

நன்றி
Tamil Movi Time Team

Bhuvanesh said...

தலைவரை பத்தியா.. சீக்கிரம் சொல்லுங்க.. ஆனா நல்லதா சொல்லுங்க..

அன்புச்செல்வன் said...

பல பேத்துக்கு அவரு தலைவரா இருக்காலாம், ஆனா எங்களுக்கு தலைவரு நீங்க தான் பாஸ், எழுத்துலகத்துக்கு வந்தாச்சுன்னா எந்த மிரட்டலுக்கும் அஞ்சக்கூடாதுங்க, நீங்க தெகிரியமா எழுதுங்க தல உங்க பின்னாடி நாங்கல்லாம் இருக்கோம் (எத்தன பேருன்னு மட்டும் கேட்டுபுடாதீங்க)

ங்கொய்யா..!! said...

நேர்மையா பொய் கலக்காமல் எழுதுங்க !!!

biskothupayal said...

தலைவரை பத்தியா.. சீக்கிரம் சொல்லுங்க..

கலையரசன் said...

ஆகா... சும்மா சொல்ல கூடாதுணே! நீ அனுபவசாலின்னு காட்டிட்ட..
பின்ன, யாரை பத்தி.. யாரும் எழுதாதத... எழுதுதினா,

ஹிட் இல்ல, திட் டும் கிடைக்கும்!
பாத்து சூதானமா எழுதுங்கணே!

Bhuvanesh said...

கலக்கல்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Bhuvanesh said...

//கலக்கல்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!//

Sorry.. I have misplaced the comment here :( But Neengalum ellathalaiyum vetri pera vaalthukkal :)

butterfly Surya said...

மாய பிம்பங்களை உடைக்க வருகிறார் அண்ணன் அந்தணன்....

வருக .. வருக....

Anonymous said...

திரு அந்தணன்

எதற்கும் ஒரு அளவிருக்கிறது. உங்கள் எல்லையை மீறி, குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் எழுதுகிறீர்கள் என்பதை அனைவரும் உணர்வார்கள்.

இதே சினிமா துறையில், அதுவும் ரஜினி படத்துக்கும் கவர் வாங்கியவர்தான் நீங்களும் உங்கள் நண்பரும்.

அதை மறந்துவிடாதீர்கள்.

ரஜினி ஒரு நல்ல மனிதன். நல்லவனுக்கு கோபம் வரும்படி நடந்து கொண்டால் அதன் விளைவுகளை சந்தித்தே தீரவேண்டும். ரஜினி ரசிகனாக என்றல்ல... ரஜினியின் இன்னொரு பக்கம் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்- வேண்டாம் இந்த 'குறுக்கு வழி பிரபல' புத்தி.

இங்கே சில காமெடி பீஸ்கள் தங்களை புண்ணைச் சொறிந்துவிடச் சொல்கின்றன என்பதற்காக நீங்கள் இப்படி எழுதுவது, ரஜினியை நேசிக்கும் பெரும்பான்மைத் தமிழர்களின் உணர்வை செருப்பால் அடிப்பதற்கு சமம்.

தங்களை இணையம் - வலைப்பதிவு மூலம் அறிந்து விரும்பும் பலரையும் நீங்கள் அவமதிக்கிறீர்கள் என்பதை, அனுபவமுள்ள பத்திரிகையாளனாக உணர்ந்திருப்பீர்கள்.

அவர் பாட்டுக்கு அவர் வேலையை மட்டும் செய்கிறார். யாரும் தன்னைப் பற்றி எழுதவேண்டும் என்ற விருப்பம் அவருக்குக் கிடையாது. ஆனால் எழுதினால் நிச்சயம் படிக்கும் மனிதர்.

சினிமாவில் இருந்து கொண்டே, திரையுலகின் ஜாம்பவானாக, காப்பாளனாகத் திகழும் ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றி அவதூறு எழுதுதைவிட பெரிய நம்பிக்கை துரோகம் ஏதுமில்லை.

பிரபலமாகப் பல வழிகள் உண்டு. ஆனால் இது தப்பு வழி கண்ணா...

சின்னப் புள்ளத்தனமா சீண்டிக்கிட்டிருக்காம உருப்படியான விஷயங்களை எழுதப்பாருங்க...

பிரபா
சென்னை-107
indubalas@gmail.com

யாரோ அவன் யாரோ said...

ரஜினி என்ன தேவதூதனா..?? பதினொன்றாவது அவதாரமா..??

விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாதவன் மனிதனே அல்ல...

andygarcia said...

எழுதுங்கள் காத்திருக்கிறோம் !!!!

KADKAT said...

// நல்லவனுக்கு கோபம் வரும்படி நடந்து கொண்டால் அதன் விளைவுகளை சந்தித்தே தீரவேண்டும் //

கவனம் !!! தேவை

Giridharan V said...

//ரஜினி என்ன தேவதூதனா..?? பதினொன்றாவது அவதாரமா..??

விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாதவன் மனிதனே அல்ல...//

ரஜினி என்ற மனிதன் பெற்ற விமர்சனங்களில் நீர் ஒரு சதவிகிதம் பெற்றால் கூட நடு வீட்டில் நாண்டுக்குவீர்....

ரஜினியை பற்றி விமர்சிக்கும் அனைவருக்கும் ஒன்று: ரஜினி இது வரையில் தன்னை விமர்சனம் செய்ததற்காக யாரையும் விரோதித்தில்லை. அப்பிடி விரோதித்தால் பத்திரிகையும்/அருவருப்பான சில நிருபர்களும் விட்டு விடுவார்களா?

ஏதோ தலைய பத்தி நல்லதா எழுதுகிறீர்கள் என்று வருகிறேன். தலைக்கு மேல் தலைவர். தலையோட வந்தது தலைவருக்காக போச்சுன்னு ஆகிவிடும் என்று நினைக்கிறன். ஆனால் நன்றாக ஜல்லியடிகவும் தலைவரை தூற்றவும் சில பல அடி பொடிகள் உள்ளது யாம் அறிவோம்.

அன்புடன்,
கிரிதரன்

Anonymous said...

அண்ணன் அந்தணன் வாழ்க ...!
வருங்கால ஜனாதிபதி அண்ணன் அந்தணன் வாழ்க ..!

racmike said...

i would have appreciated your unbiasedness if you had posted in a similar tone about ajith.

tamilcinema.com le varushaa varusham siranda nadigar award ajithkku kodukkum pode terinji irukkanum adukku pinnadi neenga thaan irukeengannu

ezhudunga..vendamnu sollale.. aanaal nadu nilayaga ezhudugnal

i am a regular reader of tamilcinema.com and i can say that you are very biased towards certain actors.

you always praise ajith while you never fail to make fun of santhanam (i havnt seen any reviews of yours where you havn't made fun of him), rajni, bala and karunaas.

irukaradai iruakaradu madiriye ezhudunga. padikkirom. unga sonda viruppu veruppuagal vendam

Arasu said...

உங்கள வாழ்த்தினா நல்லவரு...திட்டினா கெட்டவரு.
அதான உங்க (பத்திரிக்கை) தர்மம்.

Joe said...

பூங்கொத்துகளை விட செங்கற்கள் தான் அதிகம் வரும்.

வாழ்த்துக்கள்.

Rajesh.v said...

hello mr. andhanan,

i dont like this attitude from you. I am a psychiatrist. From your postings i can understand that you are always biased. You support the person if he treat you well.

I ask you one question. Once your friend udhayasooriyan told ajith gave you people a liquor party. If a person gives a liquor party(eventhough liquor is not good for society), he became good for you. If a person didn't do anything to you, he became bad person.

Please grow up mr. andhanan.

dont post negative news about rajini. Till yesterday i was your fan. Now i dont think so.

-------------------------------

mr. Vannathupoochi. Dont act too smart. Rajini may have some bad qualities. But, when compared to others he is great.

RAJESH.V

Anonymous said...

நீங்க தைரியமா எழுதுங்க சார்.////

ரிப்பீட்டேய்..

ஈ ரா said...

டியர் அந்தணன் சார்,

உங்கள் பதிவுகளை ரொம்ப நாட்களாக படித்து வருகிறேன்.... பல பதிவுகள் மிகவும் ரசிக்க வைத்து இருக்கின்றன.. சில நேரங்களில் அப்படியா, அய்யய்யோ என்று தோன்றும் போதும் உங்கள் நகைச்சுவை எழுத்து எல்லாவற்றையும் மறக்கடித்து விடும்.

அஜித்தைப் பற்றி நீங்கள் உயர்வாக மிகவும் ஜாக்கிரதையாக எழுதவதைப் படிக்கும்போது அஜித்தை பற்றி உண்மையிலேயே நல்ல விஷயங்கள அறிந்து இருந்ததால் நான் உங்களை தவறாக நினைக்கவில்லை...

ஆனால் தற்போது தேவையில்லாமல் ரஜினியைப் பற்றி ஒரு நெகடிவ் பில்ட் அப் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..

ஏனெனில் சமீப காலமாக யாருமே (பத்திரிகை உலகில் - பதிவுலகில் அல்ல ) சிறு புகைச்சலை கூட வெளியிடுவதில்லை. தங்களை வெறும் பதிவுலக நபராக மட்டும் கருதமுடியாததாலும் தங்களின் மேலான அனுபவத்தை கருத்தில் கொண்டும், நீங்கள் விஷயங்களை மனசாட்சியுடன் நேர்மையாக வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்..

அன்புடன்

ஈரா

ரவிஷா said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ரஜினியைப் பற்றி ஏடாகூடமா எழுதினா என்ன நடக்கும் தெரியுமா? ஒண்ணும் நடக்காது... நீங்க எழுதுங்க தல...

என்னுடைய கசின் ஒருவர் அமெரிக்காவில் Ph.D. படித்துவிட்டு ப்ரோஃபஸராக வேலை பார்க்கிறார். என்ன “ர்” வேண்டிக்கிடக்கு! “ன்”!
எனிவே, அவனை போன மாதம் பார்த்தேன்! அவன் கூட படித்த ஒருவர் ரஜினியின் சொந்தக்காரர் (கன்னடிகா)! என் கசின் சொல்வதைப் பார்த்தால், “நேம் பிராண்டிங்” என்பதை நம்மூரில் ஆரம்பித்தது ரஜினியாகத்தான் இருக்கும் போல! 20 வருடங்களுக்கு முன்பே சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்கிவிட்டு கேரளா, ஆந்திரா உரிமைகளை வாங்கி ச்ச்சும்மா பின்னி பெடெலெடுத்துருக்காராம் அப்பவே!

என்ன வாழ வைத்தது தமிழ்ப் பாலுன்னு சொல்லி சொல்லி நல்லா கும்மி அடிச்சிட்டு பால் பவுடர் கூட குடுக்காம கடுக்கா குடுத்தவரு!

பாராட்டுவது தப்பில்லைன்னா தப்பை சொல்வதும் தப்பில்லைதான்! என்ன நான் சொல்றது?

கெளப்புங்க....

Maani said...

Been enjoying your blog very much. But not sure if I will be able to anymore, if you post news which is biased and against rajini. Should have maintained the same tone against Ajith. (Nothing against Ajith but still every man has +/-)

Hope you will understand, how many people you gonna hurt just to serve the itching of some who never in life be able to differentiate between good and bad.

Rajesh.v said...

mr. ravishaa,

rajini has not give milk powder to tamil nadu. He has given tonnes of gold to tamilnadu people.

Many in tamilnadu has benefitted from him such as distributors, producers, theater owners, vcd shops, black marketeers and so on. Apart from this he has given lots of happiness to fans like me.

Before posting comment use your brain.
---------------------------------

mr. andhanan,

sorry for my previous message.

rajesh.v

Ruchi said...

நீங்கள் உங்களின் மற்றும் உங்களுடைய குடும்பத்தின் மறுபக்கத்தையும் ஒருநிமிடம் மனதில் ஒட்டிப்பார்த்துவிட்டு மற்றவருடைய மறுபக்கத்தை பற்றி எழுதவும். எல்லேரிடமும் இரண்டு பக்கம் உண்டு அதில் எது அதிக சதவிகிதம் என்று பார்ப்பதுதான் நல்லது

KADKAT said...

// இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன் //

நன்றி அந்தணன் சார்
அன்பை தொடரும் வாசகன் KADKAT

Vijay Vasu said...

Mr. Andhanan, I have been following your blog regularly for the last couple of months.

I am always amazed by your writing skills. However, like every other cheap publicity stunt, it is bad to see you use Rajini's name.

Please do not do this !

கணேஷ் said...

naan idhu varai endha blog gukkum follower a irundhadhu kidayadhu,but neenga thalaivara pathi ezhudha poreenga nu paartha piragu follow pannama irukka mudiyale, IDHU DHAN THALAIVARODA VETRI

ஈ ரா said...

ஜி

இந்த கம்மென்ட் அப்ப்ரூவலுக்கு அல்ல... உங்கள் மின்னஞ்சல் தெரியாததால் இங்கேயே அனுப்புகிறேன்..

ஏற்கனவே தலைவரைப் பற்றி பதிவுலகில் ஏடாகூடமாக நிறைய பேர் வாரிக் கொண்டு இருக்கிறார்கள்.. அவற்றில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் என்று தெரியவில்லை. சில நடிகர்கள் மீது சினிமாவைத் தாண்டிய அன்பு இருப்பதால் அவர்களைப் பற்றிய எதிர்மறை செய்திகள் அவர்கள் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தும். அந்த பாதிப்பு செய்திகளை சொல்பவர் மீதும் ஏற்படுவது இயல்புதானே...

நீங்கள் சாதரணமாகவே ரஜினியைப் பற்றி செய்திகளைப் போட்டுக்கொண்டு வந்தால் இது போன்ற உணர்வு ஏற்பட்டு இருக்காது.. ரஜினி நல்லவரா அல்லது கெட்டவரா என்பது போன்ற தலைப்பைப் போட்டு விட்டு, கடைசியில் இன்னொரு பக்கத்தையும் எழுதுகிறேன் என்று எல்லாம் சொன்னதனால், நான் தவறான நினைப்புக்கு வந்து விட்டேன். இதில் மற்ற பின்னூட்டங்கள் வேறு, அஜித்தை (நான் உண்மையிலேயே அவர் விளம்பரம் இல்லாமல் செய்த நல்ல விஷயங்களை அறிந்து இருக்கிறேன் ) பற்றியும் ரஜினியைப் பற்றியும் தேவையில்லாமல் ஒப்புமைப் படுத்தும் தொனியில் கூறப்பட்டு இருந்ததாலும், ரஜினியைப் பற்றி ஒரு அனாவசியமான சர்ச்சை எழுப்பப் பட்டதாலும் தான் வருத்தத்துடன் பின்னூட்டம் இட்டேன். மேலும் அது வேண்டுகோள் தானே தவிர வேறொன்றும் இல்லை. தவறாக நினைத்தீர்கள் என்றால் வருந்துகிறேன்..

அன்புடன்

ஈ ரா

e.ramsrams@gmail.com
http://www.padikkathavan.blogspot.com

Selvakumar said...

அந்தணன், அஜித்தைப் பத்தியும் எழவு ஒரு நெகட்டிவ் நீயூஸ் எழுதிடுங்க..

தல அஜித் ஒன்னும் புனித பிம்பம் அல்ல. அதை அவரும் விரும்புறது இல்லை. இன்னும் சொல்லப்போனால் விமர்சனங்களை தாங்கிக் கொள்கிற பக்குவம் அவருக்கு மற்ற எல்லாரையும் விட இப்போ நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்.

ஆனால், ஜெனிங்க நம்ம ரஜினியை பத்தி ஒரு புனித சுவரை எழுப்பி அதை கட்டிக்காக்குறாங்க.. எதுக்கு சார் நீங்க மட்டும் வம்புல மாட்டிக்குறீங்க.. பேசாம, நீங்களும் ரஜினிக்கு ஜால்ரா அடிச்சி ஒரு பதிவு எழுதிடுங்க..

எல்லா மனிதனுக்கும் கெட்ட குணம் இருக்கு. நல்ல குணமும் இருக்கு. மகாத்மா என்று புகழப்படும் காந்தி கூட கசாமுசா சோதனை எல்லாம் பண்ணுனதா கட்டுரைகள் வலையுலகில் வருது.

நீங்க எழுதுனதோட நம்பகத்தன்மையை இங்க உள்ளவங்க பொய்யாக்க முடியுமான்னு சத்தியமா எனக்குத் தெரியல... அப்புறம் எப்படி உங்களுடைய இந்த செய்தியையே பொய்யாக்குறாங்க...

என்ன கொடுமை இது?

ஆனால், உங்களுடைய கருத்தை எழுதுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அஜித் உட்பட யாரை குறித்தும் நீங்கள் அறிந்ததை எழுதுங்கள்.

நீ எல்லாம் நடுநிலைவாதியான்னு கேட்டு மறைமுகமா மிரட்டுற இந்த கும்பலுக்கு மட்டும் உங்களுடைய எழுத்துக்களை சிறை வைத்துவிடாதீர்கள்..

என்ன, வாரமலர் கிசுகிசுவையே தமிழன் நம்புறான். நீங்க எழுதுனதை எண்ணி கேஸ் கூட போட மாட்டாங்க..

Anonymous said...

Mr. Selvakumar

Konjam Pothunga.. Ajith ondrum.. uthama puthiran illai nu othukkittadhukku nandri..

unga appaavo.. un kooda pirandhavanhalo illa unnoda anbukku paathiramaana nanbargala pathiyo.. negative aaa seithiya pottaaa.. idha maadhiridhaan pesuviyaa.. ?..

Ajith oothi kudukkiraar.. so ungalukku niraya nandri unarvu

pothittu ukkaaru.. naangalum unnai maadhiri nyaayam pesa mudiyum..

Chandru said...

உங்களுடைய கருத்தை எழுதுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு.

ரஜினி ஒன்றும் உத்தமரோ, அரசியல் வாதியோ நாட்டின் முதல் குடிமகானோ கிடையாது. தமிழ், தமிழ்நாடு என்று சொல்லி பிழைப்பு நடத்தும் சில லட்சம் பேரில் அவரும் ஒருவர் அவ்வளுவுதான்.

இந்த சலசலப்புக்கெல்லாம் அந்தணன் சிங்கம் அஞ்சாது அப்படிகிறது எனக்கு தெரியும்.

சும்மா சீறி பாயுற மாதிரி ஒரு பதிவோட வந்து மீண்டும் உங்க ரசிகர்களை சந்தோசபடுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.

Selvakumar said...

//Mr. Selvakumar

Konjam Pothunga.. Ajith ondrum.. uthama puthiran illai nu othukkittadhukku nandri..

unga appaavo.. un kooda pirandhavanhalo illa unnoda anbukku paathiramaana nanbargala pathiyo.. negative aaa seithiya pottaaa.. idha maadhiridhaan pesuviyaa.. ?..

Ajith oothi kudukkiraar.. so ungalukku niraya nandri unarvu

pothittu ukkaaru.. naangalum unnai maadhiri nyaayam pesa mudiyum. //

டேய், பேரை கூட பொத்திக்கிட்ட பேடி அனானி, ஊத்திக்கொடுக்குறது ரஜினியும் தான் பண்ணுறாரு... எல்லா நடிகனும் பிரஸ் மீட்ல அததாண்ட பண்ணுறான்... இங்க ஊத்திக்கொடுக்கிறது பிரச்சனை இல்லை... ஒருத்தன் எப்படி இருக்கான் அப்படிங்கிறதுதான்... அதுல நாம் ஒரு அளவுக்கு மேல பார்க்க முடியாது... தனிப்பட்ட பாசம் இருக்கட்டும்.. அதுக்காக, அப்பழுக்கில்லாத புன்னியாத்மா மாதிரி ரஜினியை ஏன் சித்தரிக்கிறீங்க.. இல்லாத ஒன்னை இருக்கிற மாதிரி கட்டிக்காக்கிறதுல உங்களுக்கு நிகர் வேற யாரும் கிடையாது..

நான் அஜித் புனிதன் இல்லைன்னு ஒத்துக்கிட்டேன்.. ரஜினி பத்தி நீ எப்போ ஒத்துக்கிட போற !! அதாவது, பொத்திக்கிடாம...

உன்னால பேச முடியுமான, ரஜினியால கூட கெட்ட வார்த்தை பேச முடியும்...

இப்போவாவது, மூடாம பேரை காட்டி கருத்தை சொல்லு...

Anonymous said...

adei half boil mandaya... for me all actors are not good only.. they can't live or lead a normal life as they r in limelight.. but this editor is giving biased news.. if it's ajith, he hides the other side and if it's others.. he acts asif he is neutralist..
that's what i do not like.. neutralist should be neutralist for all actors..
You are also the guy who don't like rajini. Hence u all want to know bad about him.. change ur attitude.. i read this blog to read something which is fun.. not to know anything bad about any actor/actress..
Indha ulagathula oruthanu yokkiyan illa.. urself and myself too.. so we do not have exaggerate the cine stars..

Selvakumar said...

டேய், அரைவேக்காடு பேர் இல்லாத அனானி முண்டமே, எல்லா நடிகனும் யோக்கியன் இல்லேன்னா இங்க வந்து ஏன் இத்தனை பேர் ரஜினிக்கு எதிரா எழுதாதன்னு மிரட்டனும். பொத்திக்கிட்டு போக வேண்டியதுதானே.. அஜீத் யோக்கியன் இல்லைன்னா, நீயும் அவரோட கெட்டதை ஒரு பிளாக் ஆரம்பிச்சு எழுத வேண்டியதுதானே... எனக்கு ரஜினி பிடிக்காது அப்படிங்கிறதுக்கும், ரஜினி கெட்ட வார்த்தையிலை ஒருத்தனை அர்ச்சனை பண்ணுனதுக்கும் என்ன சம்பந்தம்.. இதை நான் எழுதலை.. எழுதுனவன் கிட்ட சொல்லு எங்க தலைவர் கெட்ட வார்த்தையே பேசுனதில்லை.. அவர் அக்மார்க் புனிதப்பசு...அவர் வாயில இருந்து புனித வார்த்தைதான் வரும்.. அப்படின்னு அடிச்சு சொல்லு.. நீ சொல்ல மாட்ட... பேரை எழுதாம இங்க வந்து மிரட்ட வேணா உன்னால முடியும்..

கடைசி வரிய தான் நானும் சொல்லுறேன். அதையே நீ எனக்கு திருப்பி சொல்லியிருக்க..

அதை நீ ரஜினி விசயத்துல கடைபிடி.. மத்தவங்க தானா செய்வாங்க...

Anonymous said...

Adei mokkai selvakumar

Iam not rajinifan. Aattai kadichi maattai kadichi naalaikku en abimaana nadigar kamal pathiyum thappaa news varakkoodaadhunnu echarikkai.. thats it..

உண்மைத்தமிழன் said...

ஆஹா..

அந்தணன் அண்ணன் அடி வாங்குறதை பார்க்க கொடுத்து வைச்சிருக்கணும்..!

ரெடி.. ஸ்டார்ட்.. மியூஸிக்..

Anonymous said...

I dont know why all historical stories were always creating woman as a family spolier when men like you, selva.. are there. Are you not ashamed to write about film personalities in a bad taste. Not only Rajini even about all thw women artists. You yourself said, because of you how you spolied the peacefulness of sneka. For this kind of job, better join with Kannada prasad, Dr. Prakash, you can start business with your family women.

Anonymous said...

[u][b]Xrumer[/b][/u]

[b]Xrumer SEO Professionals

As Xrumer experts, we have been using [url=http://www.xrumer-seo.com]Xrumer[/url] fitted a sustained fix things being what they are and grasp how to harness the massive power of Xrumer and turn it into a Banknotes machine.

We also purvey the cheapest prices on the market. Many competitors desire expect 2x or consistent 3x and a a pile of the term 5x what we charge you. But we believe in providing enormous help at a debilitated affordable rate. The whole direct attention to of purchasing Xrumer blasts is because it is a cheaper variant to buying Xrumer. So we train to stifle that bit in cognizant and outfit you with the cheapest rate possible.

Not simply do we be suffering with the best prices but our turnaround time payment your Xrumer posting is wonderful fast. We intention have your posting done in the forefront you distinguish it.

We also provide you with a full log of loaded posts on contrasting forums. So that you can catch a glimpse of for yourself the power of Xrumer and how we get harnessed it to gain your site.[/b]


[b]Search Engine Optimization

Using Xrumer you can trust to apprehend thousands upon thousands of backlinks over the extent of your site. Scads of the forums that your Install you force be posted on have exalted PageRank. Having your link on these sites can categorically expropriate found up some top rank endorse links and uncommonly riding-boot your Alexa Rating and Google PageRank rating through the roof.

This is making your site more and more popular. And with this better in regard as familiarly as PageRank you can keep in view to witness your area definitely downright expensive in those Search Engine Results.
Traffic

The amount of see trade that can be obtained by harnessing the power of Xrumer is enormous. You are publishing your site to tens of thousands of forums. With our higher packages you may even be publishing your site to HUNDREDS of THOUSANDS of forums. Visualize 1 collection on a all the rage forum last will and testament usually get 1000 or so views, with say 100 of those people visiting your site. Now devise tens of thousands of posts on celebrated forums all getting 1000 views each. Your see trade longing go because of the roof.

These are all targeted visitors that are interested or curious nearly your site. Imagine how innumerable sales or leads you can achieve with this titanic figure up of targeted visitors. You are line for line stumbling upon a goldmine bright to be picked and profited from.

Keep in mind, Shipping is Money.
[/b]

GET YOUR TWOPENNY DEFAME TODAY:


http://www.xrumer-seo.com

Anonymous said...

Predilection casinos? vouch to redeem this advanced [url=http://www.realcazinoz.com]casino[/url] chief and defer online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our up to obsolescent [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] manipulate at http://freecasinogames2010.webs.com and discipline steadfast spondulix !
another diversified [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] purlieus is www.ttittancasino.com , in regain identical's healthfulness german gamblers, span unrestrained online casino bonus.

Anonymous said...

Dear Alyssa,

For long time I use this freeware: [url=http://www.freeflvtomp3converter.com]FLV to MP3 free converter[/url].

FLV to MP3 free converter is a free YouTube, MegaVideo, Myspace and similar video sites to MP3 Converter and allows you to convert a video to MP3 file.

This software is fast, free, and requires no signup. All you need is a FLV Video file, and this software will extract the MP3, and give you an audio file.

So you are able to listen to your favorite YouTube tracks on every MP3 player.

You can download it for free at [url=http://www.freeflvtomp3converter.com]www.freeflvtomp3converter.com[/url].

I hope this help you.

Anonymous said...

It isn't hard at all to start making money online in the undercover world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat scripts[/URL], Don’t feel silly if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses little-known or misunderstood avenues to generate an income online.

Anonymous said...

hey i am a newb on here i am into [URL=http://www.mydjspace.net]dj mix[/URL] in my free time, I will be able to contribute on this board and should stick around!

Thank you.

Anonymous said...

Let to pass the monster with two backs casinos? doubt this untested [url=http://www.realcazinoz.com]casino[/url] advisor and tergiversate online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also into our up to tackle [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] orientate at http://freecasinogames2010.webs.com and worst unscheduled incredibly long-way-off !
another late-model [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] locality is www.ttittancasino.com , in the scheme of german gamblers, liability during unrestrained [url=http://www.realcazinoz.com]online casino[/url] bonus. so check this leading [url=http://www.omniget.co.il]online casino[/url] for free [url=http://www.casinosaction.com]casino bonus[/url] and 100's of online [url=http://www.thecasino.co.il]casino[/url] games.

Anonymous said...

I love adikkadi.blogspot.com! Here I always find a lot of helpful information for myself. Thanks you for your work.
Webmaster of http://loveepicentre.com and http://movieszone.eu
Best regards

Randy Whitney said...

// இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன் // நன்றி அந்தணன் சார் அன்பை தொடரும் வாசகன் KADKAT

Jessica said...

// இந்த ஆட்டத்திலேர்ந்து நான் அன்போட கழண்டுக்கிறேன் // நன்றி அந்தணன் சார் அன்பை தொடரும் வாசகன் KADKAT

Anonymous said...

nxvtfvzws
BddOEGOMDELDds

We supply [url=http://www.woolrich-arctic-parka.org]Arctic Parka[/url] down jackets ,
[url=http://www.woolrich-arctic-parka.org]Check this out[/url] to visit our website [url=http://www.woolrich-arctic-parka.org]www.woolrich-arctic-parka.org[/url] .
Here 4 you can find the cheap [url=http://www.woolrich-arctic-parka.org/woolrich-arctic-parka-men-c-1.html]Woolrich Arctic Parka[/url] .

Now to buy so [url=http://www.woolrich-arctic-parka.org/]pas cher woolrich jackets[/url]

Anonymous said...

I think this is among the most significant info for me. And i am glad reading your article. But want to remark on few general things, The site style is perfect, the articles is really excellent : D. Good job, cheers

[url=http://mini.dha-appraisals.com/]payday loans[/url]

payday uk

Anonymous said...

And you can find these reviews on so as to not trigger any adversity. [url=http://paydayloansinstant4.co.uk]payday loans[/url] Payday loans are loans that can come with absolute appropriate bearing. The software addition is adapted to audit the person's name, age, arrears, bankruptcy, foreclosure, late payments, due payments, or no payments. No paperwork indicates bated Dutch and faster Svengali already you achieve to a pay day loan. The most ascendant tip is to lenders who accredit a flat, one-time lending fee. Now, you have no fax cash loans designed to meet up with cash for 3-D run only.

Anonymous said...

top [url=http://www.001casino.com/]001[/url] coincide the latest [url=http://www.realcazinoz.com/]online casino[/url] manumitted no set aside hand-out at the best [url=http://www.baywatchcasino.com/]baywatch casino
[/url].

Anonymous said...

[url=http://onlinecasinose25.com ]online casino bonus [/url]lines from her face. She was naturally healthy, and she, as well as http://casinoonlinebonussverige.com casino 007 online casino online les marchands.